உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருக… இப்படி அப்ளை செய்வது மற்றும் என்ன என்ன ஆவணங்கள் வேண்டும் என்பதைப் பற்றி தெளிவான விளக்கம் இந்த முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் ஏழைகள் பயன்பெறும் விதத்தில் அதாவது கட்டணமில்லாமல் உங்களுடைய உயிரைக் காக்கும் மருத்துவ செலவினை தமிழக அரசு ஏற்கனவே இதன் மூலமாக அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையில் நீங்கள் கட்டணம் இல்லாமல் இந்த திட்டத்தில் உயர் சிகிச்சை பெற முடியும் இதற்கு நீங்கள் இந்த திட்டத்தில் அப்ளை செய்ய வேண்டும் மற்றும் அட்டையை பெற வேண்டும் இந்த தகவலில் நீங்கள் எவ்வாறு வந்து இதழில் அப்ளை செய்வது என்றும் அட்டையை பெறுவது என்றும் தெளிவான விளக்கம் அளித்துள்ளோம் தொடர்ந்து படிக்கவும். இந்த முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டமானது தமிழக அரசால் 23 -01- 2009 தொடங்கப்பட்டது அதிலிருந்து இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு இருக்கும் மிகப்பெரிய ஒரு திட்டமாகும் இது மிகவும் எளிமையான குடும்பங்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது அதை தொடர்ந்து கிட்டத்தட்ட பல லட்சம் மற்றும் கோடிக்கணக்கான பயனாளர்கள் இதில் பயன் அடைந்துள்ளார்கள். இதைத்தொடர்ந்து மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் இணைந்து முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டமும் 23 - 09 - 2018 அன்றிலிருந்து ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகிறது. இப்பொழுது இந்த திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1.40 கோடி பேருக்கு மேல் பயண பெற முடியும், இந்த கணக்கு கடந்த 2022 ஜனவரி வரை எடுக்கப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தில் பச்சிளம் பிறந்த குழந்தை உட்பட பல சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது இதைத்தொடர்ந்து 52 பரிசோதனை முறை மேற்கொள்ள வழிகள் செய்யப்பட்டுள்ளது எட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இந்த முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் கிட்டத்தட்ட 900-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனையும் மற்றும் 800-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளும் சிகிச்சை வழங்க இந்த திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைத்து ஏழ்மையான குடும்ப மக்களுக்கு உலக தரத்தில் உயர் சிகிச்சை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கிட்டத்தட்ட சுமார் 1.40 கோடி குடும்பங்களுக்கு மேல் பயன் பெற முடியும். இந்தத் திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு மேலும் இந்த திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தில் 1090 சிகிச்சை முறைகளும் எட்டு உயர் அறுவை சிகிச்சையும், 52 பரிசோதனை முறை மேற்கொள்ள வழிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் பயன்கள் என்னென்ன. இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற முடியும். மருத்துவ காப்பீடு பெறக்கூடிய நபர், குடும்ப அட்டையில் இருக்க வேண்டும் மற்றும் காப்பீடு அட்டைகளையும் அவர் பெயர் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உயர் சிகிச்சை அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை மூலம் 5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.