இந்தியாவைப் பொறுத்தவரை காப்பீடு திட்டம் என்பது சேமிப்பு என்பதாக மட்டுமே இருந்தது, ஆனால் வளர்ந்த நாடுகளில் காப்பீடு என்பது மருத்துவ சேவையாக மக்களுக்கு பயன் தரும் வகையில் இருந்தது. காப்பீடு என்பது சேமிப்பு மட்டும் அல்ல மருத்துவ காப்பீடும் உள்ளடங்கியது என்பதனை இந்திய மக்களுக்கு கொண்டு செல்வது எங்களது தொலைநோக்கு பார்வையாகும்.